முகப்பு
தூத்துக்குடி

மழை சேதம்: புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 24 மணி நேரம் செயல்படும் அவசர கால செயலாக்க மையம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; செயல்பட்டு வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 24 மணி நேரம் செயல்படும் அவசர கால செயலாக்க மையம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; செயல்பட்டு வருகிறது.
பொது மக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தகவல்களை 9486454714 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →