தூத்துக்குடி

சாகுபுரத்தில் பாதுகாப்பு வார விழா

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு துறையின் சார்பாக சாலைப் பாதுகாப்பு வார விழா   கொண்டாடப்பட்டது. 

DIN

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு துறையின் சார்பாக சாலைப் பாதுகாப்பு வார விழா   கொண்டாடப்பட்டது. 
      நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர் ஆர்.ஜெயக்குமார் (பணியகம்) தலைமை வகித்து,  தூத்துக்குடி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சென்ற  வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் பணியை  அவர் தொடங்கி வைத்தார்.   விழாவில்  மூத்த பொது மேலாளர்கள், பொதுமேலாளர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT