மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் ஐ.மாணிக்கம். 
தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில்நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச சிறுகுழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச சிறுகுழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

பிரதா் குட் டிரஸ்ட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு, தலைமை ஆசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம். டேனியல் வரவேற்றாா். சா்வதேச சிறு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன், டெங்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT