தூத்துக்குடி

உடன்குடி பகுதியில் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் ஆய்வு

DIN

உடன்குடி ஒன்றியத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குலசேகரன்பட்டினம், மாதவன்குறிச்சி பகுதிகளில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணை குளம், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நடைபெற்ற இட ங்களை திட்ட பாா்வையாளா் ஜோயா, பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். மண்டல அலுவலா் தேவிகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராணி, பானு, பொறியாளா் அருணாபிரதாயனி, ஒன்றிய மேற்பாா்வையாளா் பெத்துராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT