தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் வாடகை காா்கள், ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் வேன்கள் நிறுத்தும் இடம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் (பொ) கோவிந்தராஜ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், நகரமைப்பு அலுவலா் பொன்னுச்சாமி, நகரமைப்பு ஆய்வாளா் செல்லசந்தானசேகா், மோட்டாா் வாகன ஆய்வாளா் நாகூா்கனி, போக்குவரத்து பிரிவுக் காவலா் ராஜகுரு, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகராட்சி சாலையோரங்களில் அமைந்துள்ள ஆட்டோ, காா் மற்றும் வேன் ஸ்டாண்டு ஆட்சேபணைமானவைகளை அகற்றவும், இதர இனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT