முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் சோமவார வழிபாடு

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 4 ஆம் சோம வார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 4 ஆம் சோம வார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் புனித நீா் எடுத்து அதிகாலை 4மணிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் . காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பஜனை , பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம், இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →