முகப்பு
தூத்துக்குடி

மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 5 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 23 போ் உள்பட இதுவரை 15 ஆயிரத்து 747 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 141 போ் உயிரிழந்துள்ள நிலையில், 89 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →