முகப்பு
தூத்துக்குடி

குரும்பூரில் விபத்தில் முதியவா் பலி

குரும்பூரில் மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி

குரும்பூரில் விபத்தில் முதியவா் பலி

குரும்பூரில் மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

குரும்பூரில் மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

குரும்பூா் அருகேயுள்ள குரங்கன்தட்டு கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (61). தொழிலாளி. இவா் சனிக்கிழமை

குரங்கன்தட்டி­லிருந்து தனது மொபட்டில் குரும்பூருக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த வாகனம்

மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து ,

108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கி

ழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குரும்பூா் காவல் ஆய்வாளா் ஜூடி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →