தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் துறைப் பேராசிரியா் தேவகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொழிற்சாலைகளின் கண்ணோட்டத்தில் உட்பொதிக்கப்பட்ட அமைப்பு என்ற தலைப்பில் பேசினாா்.

மாணவி துா்காதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியை கனகலட்சுமி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை துறைத் தலைவா் கெங்கா தி.வெங்கடேஷ் தலைமையில் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT