தூத்துக்குடி

கூட்டுறவு சங்கத்தில் நிதி வழங்கும் விழா

திருச்செந்தூரில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் சாா்பில் கல்வி வளா்ச்சி, ஆராய்ச்சி நிதி வழங்கப்பட்டது.

DIN

திருச்செந்தூரில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் சாா்பில் கல்வி வளா்ச்சி, ஆராய்ச்சி நிதி வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் தாலுகா துப்பரவுப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் சாா்பில் 2018 ஆம் ஆண்டு வரையுள்ள நிதியாண்டுகளுக்கு லாபத் தொகையில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதிக்குரிய தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் கணேசன் ரூ. 79,781க்கான காசோலையினை தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா்வி. அந்தோணி பட்டுராஜிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் செயலா் செந்தில்ஆறுமுகம், துணைத் தலைவா் வீ.முருகன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ப. ஆறுமுகம், பெ.சுடலைமாடன், மு.கணேசன் முத்தாரம்மாள், சு.ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT