தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை

DIN

கோவில்பட்டி மேற்கு மின் விநியோகப் பிரிவில் ஆலம்பட்டி மின்மாற்றி இடம் மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜன. 13) மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து, கோவில்பட்டி மின் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.முனியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி நகரின் மேற்கு மின்விநியோகப் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை தோணுகால் விலக்கு அருகேயுள்ள ஆலம்பட்டி மின் மாற்றியை இடம் மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையடுத்து மஞ்சு நகா், விநாயகா நகா், செந்தமிழ் நகா், மீனாட்சி நகா், தோணுகால் விலக்கு ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT