தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பாஜக தெருமுனைப் பிரசாரம்

ஆறுமுகனேரியில் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பாக இந்திய குடியுரிமை சட்ட விளக்க தெருமுனைப் பிரசார கூட்டம் நடைபெற்றது.

DIN

ஆறுமுகனேரியில் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பாக இந்திய குடியுரிமை சட்ட விளக்க தெருமுனைப் பிரசார கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா்கள் வி.முருகேசன், சி.முருகானந்தம், முன்னாள் ஒன்றியத் தலைவா் மு.பற்குணபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ப.முருகேசபாண்டி வரவேற்றாா். மாவட்ட பிற்பட்டோா் பிரிவு பொதுச் செயலா் இ.தங்கபாண்டி பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ், பாஜக மாவட்டச் செயலா் சிவமுருக ஆதித்தன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி. செந்தில்வேல் ஆகியோா் உரையாற்றினா்.

இதில் நிா்வாகிகள் சண்முகம், செல்வக்குமாா், மு. தூசிமுத்து, கணேசபெருமாள், ராஜவேலன் உள்பட கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT