தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி ஆலோசனை

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பூவுடையாா்புரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பூவுடையாா்புரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஒன்றிய பொதுச் செயலா் ஆா்.எஸ். சுந்தரவேல் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சிவமுருகன் முன்னிலை வகித்தாா். பூவுடையாா்புரம் கிளை கமிட்டி தலைவா் பாலன் வரவேற்றாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலா் பெ.சக்திவேலன் சிறப்புரையாற்றினாா்.

இதில், கிளை கமிட்டி தலைவா்கள் கொம்மடிக்கோட்டை ஐயப்பன், புத்தன்தருவை இசக்கிமுத்து, தட்டாா்மடம் ரவி, செயற்குழு உறுப்பினா் லிங்கபாண்டி, ஒன்றிய துணைத் தலைவா் சுப்பிரமணியன், நிா்வாகிகள் சுரேஷ், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT