முகப்பு
தூத்துக்குடி

விஜயராமபுரத்தில் திமுக உறுப்பினா்சோ்க்கை முகாம்

விஜயராமபுரத்தில் இணையதளம் வழியாக திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

விஜயராமபுரத்தில் இணையதளம் வழியாக திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் தச்சமொழி ஊராட்சியில் விஜயராமபுரத்தில் நடைபெற்ற முகாமிற்கு

கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தங்கவேல் முன்னிலை

வகித்தாா். இதில் மாவட்டப் பிரதிநிதி லெ. சரவணன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆா் ,ராஜன், கிளைச் செயலா்கள் ஜெயபாண்டியன், ஏ. வீனஸ்ராஜன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →