முகப்பு
தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் ஐ.மாணிக்கம் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரகன்று நட்டினாா். தேசிய பசுமைபடை பொறுப்பாசிரியா் மோ. டேனியல் வரவேற்றாா். இதில் ஆசிரியா்கள் ஏ.சேவியா், சி.லிங்கபிரபு தமிழாசிரியா் ஐ. காட்ஸ்பிரே டேவிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் ஏ.ராஜா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →