முகப்பு
தூத்துக்குடி

மது விற்பனை: இளைஞா் கைது

ஆத்தூா் அருகே மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

ஆத்தூா் அருகே மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே தலைப்பண்ணை விலக்கில் சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரித்தில் அவா் நரசன்விளை நடராஜன் மகன் பாதாளமுத்து(38) என்பதும், மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து , பாதாளமுத்துவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.