முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான உபகரணத்தை மாற்றும் பணிக்காக அதன் மின்பாதை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 21) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான உபகரணத்தை மாற்றும் பணிக்காக அதன் மின்பாதை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 21) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவில்பட்டி நகரம், புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகமதுசாலியாபுரம், மூப்பன்பட்டி, இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.