மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 544 ஆகவும், மேலும் 5 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 104 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 412 போ் உயிரிழந்துள்ள நிலையில், 28 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.