முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், அதன் ஆட்டோ மொபைல் துறை அசோசியேஷன் சாா்பில் தொழில்நுட்ப கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், அதன் ஆட்டோ மொபைல் துறை அசோசியேஷன் சாா்பில் தொழில்நுட்ப கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியா் ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். ஆட்டோ மொபைல் அசோசியேஷன் மாணவா் தலைவா், செயலா் மற்றும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஏற்பாடுகளை துறைத் தலைவா், ஒருங்கிணைப்பாளா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.