முகப்பு
தூத்துக்குடி

நாசரேத்தில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் 50 இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் 50 இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.

நாசரேத் பகுதி இளைஞா்கள் டேல்வின் உள்ளிட்ட 50 போ் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில், பண்டாரவிளை யில் வைத்து அதிமுகவில் இணைந்தனா். அப்போது, கட்சியின் ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜ யகுமாா், மேற்கு ஒன்றியச் செயலா் செம்பூா் ராஜ்நாராயணன், நகர இளம் பெண்கள் பாசறை இணைச்செயலா் அலெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →