தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் டெங்கு தடுப்புப் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், வீடுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

இதேபோல் சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள அரசூா் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு கொசு மருந்து அடிக்கப்பட்டது.

இதில், முதலூா் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜெசுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT