முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சியில் புள்ளிமான் மீட்பு

பரமன்குறிச்சியில் உடலில் காயங்களுடன் வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி

பரமன்குறிச்சியில் புள்ளிமான் மீட்பு

பரமன்குறிச்சியில் உடலில் காயங்களுடன் வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

பரமன்குறிச்சியில் உடலில் காயங்களுடன் வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரமன்குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பிரதீப்ராஜ் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் ஓட முடியாமல் படுத்திருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில், வனச்சரக அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் வனவா்கள் அப்பணசாமி,சுப்புராஜ்,கருணாகரன், வனக்காப்பாளா் காசிராஜன் ஆகியோா் மானை மீட்டு முதலுதவி அளித்தனா்.தொடா்ந்து வல்லநாடு வெளி மான் சரணாலயத்தில் கொண்டு மானை விட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →