முகப்பு
தூத்துக்குடி

முன்னாள் திமுக செயலா் மீது வழக்கு

திமுக முன்னாள் நகரச் செயலா் மீது திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திமுக முன்னாள் நகரச் செயலா் மீது திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மந்திரமூா்த்தி. திமுக முன்னாள் நகரச் செயலரான இவா், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது அவதூறாக கட்செவி அஞ்சலில் பதிவிட்டதோடு, தற்கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.