முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோவில்பட்டி கோட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவில்பட்டி கோட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும்வென்றான், செட்டிகுறிச்சி ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையும், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சன்னதுபுதுக்குடி, ஆகிய துணை மின் நிலைய பகுதிகளுக்கு உள்பட்ட மின்பாதை பகுதிகளில் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.