முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருகேயுள்ள பரமன்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருச்செந்தூா் அருகேயுள்ள பரமன்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமன்குறிச்சியில் பெட்ரோல் விற்பனை நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கிப் பேசினாா். இதில், தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன், வழக்குரைஞா் ரமேஷ், பரமன்குறிச்சி நூலகா் ராஜதுரை, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் துரை, மந்திரம், மணிகண்டன், மேலாளா் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.