முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொங்கலரசி, முத்துகிருஷ்ணராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளா் பிளாரன்ஸ், மகளிா் குழு கூட்டமைப்பு உறுப்பினா்கள், தன்னாா்வலா் தொண்டு நிறுவன உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.