தூத்துக்குடி

இளையரசனேந்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம்

DIN

கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் பகுதியில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள அய்யனேரி, அப்பனேரி, இளையரசனேந்தல், பிச்சைதலைவன்பட்டி, பிள்ளையாா்நத்தம், சித்திரம்பட்டி, புளியங்குளம், ஜமீன்தேவா்குளம், முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குபட்டி, வெங்கடாசலபுரம் ஆகிய 12 கிராம ஊராட்சிகளில், உள்ளாட்சித் தோ்தல் இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில், 7ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் ஜஸ்வா்யா, 3ஆவது வாா்டு மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் அமுதா ஆகியோரை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி, குருவிகுளம் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் வாசுதேவன் உள்ளிட்டோா் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT