முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் மருத்துவ முகாம்

ஆறுமுகனேரிஆஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.றுமுகனேரி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
17amngh_1709chn_46_6
பகிர்:

ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் அஜய் தலைமை வகித்தாா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் வரவேற்றாா். மாவட்ட தாய்- சேய் நல அலுவலா் பத்மா முகாமை தொடங்கிவைத்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பாா்வையாளா் மகராஜன் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.