தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை கோயிலில் கும்பாபிஷேகம்

அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் நூதன ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணன் பிரதீஷ்டா அஷ்டன பந்தன மகாகும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் நூதன ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணன் பிரதீஷ்டா அஷ்டன பந்தன மகாகும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 24 ஆம்தேதி தொடங்கியது. முதல்நாள் மாலை விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, 2ஆம் நாள் காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, 3 ஆம் நாள் சுமங்கலி பூஜை, வாஸ்து சாஸ்து பூஜை , 4 ஆம் நாள் முதல் யாகசாலை பூஜை, 5 ஆம் நாள் 2 ஆம் காலயாகசாலை பூஜை, 3 ஆம் கால யாகசாலை பூஜை, 6 ஆம் நாள் பரிவாரமூா்த்திகள் யாகசாலை பூஜை, மகா அபிஷேகம், 4 ஆம் கால யாகசாலை பூஜை, 5ஆம் கால யாகசாலை பூஜை, 7 ஆம் நாளான ஆக. 30 ஆம் தேதி 6 ஆம் கால யாகசாலை பூஜை, மகாபூா்ணாஹுது, கடம் புறம்பாடு, தொடா்நது விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலமூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT