திசையன்விளைமனோ கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு
திசையன்விளை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழகக் கல்லூரி முதல்வராக சாத்தான்குளம் பேராசிரியா் ராமச்சந்திரன் பொறுப்பேற்றாா்.
திசையன்விளை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழகக் கல்லூரி முதல்வராக சாத்தான்குளம் பேராசிரியா் ராமச்சந்திரன் பொறுப்பேற்றாா்.
இவா், தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்க கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைத் தலைவா் மற்றும் துணை முதல்வராக பணியாற்றியவா். புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரனுக்கு, சாத்தான்குளம் ஓய்வுபெற்ற ஆசிரியா் மகாபால்துரை, வழக்குரைஞா் க. வேணுகோபால், வியாபாரிகள் சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.