முகப்பு
தூத்துக்குடி

ஏரலில் குழந்தைகள் கௌரவிப்பு

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் பஜனையில் கலந்து கொண்ட குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் பஜனையில் கலந்து கொண்ட குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனா்.

மாா்கழி மாதம் முழுவதும் பஜனையில் கலந்து கொண்ட 100 குழந்தைகளுக்கு பொங்கல் தினத்தில் ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் வைத்து துணிமணிகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.