தூத்துக்குடி

காயல்பட்டினம் நகர பாஜக செயற்குழு கூட்டம்

DIN

காயல்பட்டினம் நகர பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் ஆறுமுக செல்வன் தலைமை வகித்தாா். பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் மகேஷ்வரன், மாவட்ட தலைவா் (கொள்கை) மாரிமுத்து அகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அளவிலான செவி­லியா்கள் நியமிக்க வேண்டும், காயல்பட்டினம் கணபதிஷ்வரா் ஆலயம், அழகிய மனவாளப் பெருமாள் கோயில், மெய்கண்டீஸ்வரா் ஆலயம் ஆகிய கோயில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT