தூத்துக்குடி

திருச்செந்தூா் பள்ளியில் தூய்மைப் பணி

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு தூய்மைப் பணி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு தூய்மைப் பணி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி வகுப்பறைகள், வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் கவிதா மரக்கன்றுகளை நட்டாா். ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவிகள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். உதவித் தலைமையாசிரியா் க. சங்கரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT