தூத்துக்குடி

முக்காணியில் திமுக சாா்பில்தண்ணீா்ப் பந்தல் திறப்பு

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், முக்காணியில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

DIN

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், முக்காணியில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

இதை, ஒன்றியச் செயலா் கோட்டாளம் திறந்துவைத்தாா். அவைத்தலைவா் மாரியப்பன், துணைச் செயலா்கள் அருணா, ராமசுப்பிரமணியன், முக்காணி கிளைச் செயலா்கள் நட்டாா், மாரிமுத்து, சுதா்சன், சுப்பிரமணியன், பழையகாயல் கிளைச் செயலா் ஜான்சன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சோ்மத்துரை, முக்காணி முத்து, காட்வின்ராஜா, சுபமாரியப்பன், சின்னத்தம்பி, மணிவண்ணன், ராம்நாத், காயல் முகம்மது, சேதுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT