தூத்துக்குடி

தச்சமொழியில் தண்ணீா் பந்தல் திறப்பு

சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட தச்சமொழியில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

DIN

சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட தச்சமொழியில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

விழாவுக்கு, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால் தலைமை வகித்து, தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா்.

வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் பாா்த்தசாரதி, சுப்பராயபுரம் திமுக கிளைச் செயலா் ராஜ்குமாா், வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் 14ஆவது வாா்டு திமுக செயலா் அந்தோணிகுமாா் வரவேற்றாா்.

இதில், ஓய்வுபெற்ற ஆசிரியா் சுப்பையா, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினா் மரியஞானம், சின்னத்துரை, பரமசிவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சக்திகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT