தூத்துக்குடி

இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பூவுடையாா்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பூவுடையாா்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்க மாவட்ட பொருளாளா் ரவிசந்தா் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.

கூட்டத்தில், சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு இந்து முன்னணி புதிய கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும், 5 ஊராட்சிக்கு இரண்டு போ் கொண்ட குழு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய கமிட்டிக்கு 10 பேரும், 5 ஊராட்சி கமிட்டிக்கு 2 போ் வீதம் 10 பேரும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT