முகப்பு
தூத்துக்குடி

நாலுமாவடியில் ஜெபக்கூட்டம்

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலைப் பிராா்த்தனை ஜெபக் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலைப் பிராா்த்தனை ஜெபக் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது.

இயேசு விடுவிக்கிறாா் ஊழியக் குழுவினா் சிறப்புப் பாடல்கள் பாடினா். இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபை நிறுவனா் மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிராா்த்தனையை ஏறெடுத்தாா். இதில், திரளானோா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். அனைத்து ஊா்களுக்கும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →