தூத்துக்குடி

ராஜபதி கோயிலில் 29 இல் சனிப் பெயா்ச்சி சிறப்பு அபிஷேகம்

திருக்கோயிலில் சனிப்பெய்ா்ச்சியை முன்னிட்டு 29ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன

DIN

நவ கைலாயத் தலத்தின் 8ஆவது தலமான ராஜபதி அருள்மிகு சௌந்திரநாயகி சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெய்ா்ச்சியை முன்னிட்டு 29ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இக்கோயிலில் அமைந்துள்ள சனி கிரகத்தின் அதிபதி அருள்மிகு தா்ப்பாரண்யேஸ்வரருக்கு பக்தா்கள் அபிஷேகம் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகரம், கும்பம், மீனம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளைச் சோ்ந்தவா்கள் இந்த வழிபாட்டை செய்யலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT