இருக்கைகள் இன்றி காட்சியளிக்கும் பயணியா் நிழற்குடை. 
தூத்துக்குடி

பயணியா் நிழற்குடையில் சேதமடைந்த இருக்கையைச் சீரமைக்க வலியுறுத்தல்

சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் விலக்கு பகுதியில் உள்ள பயணியா் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் விலக்கு பகுதியில் உள்ள பயணியா் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை உறுப்பினா் நிதியில்,

இரும்பிலான இருக்கைகளுடன் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது.

நாளடைவில் இரும்பிலான இருக்கை சேதமடைந்ததையடுத்து, அவை அகற்றப்பட்டன. தற்போது ஒரு இருக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.

பயணிகள் பயன்படுத்தும் வகையில் மீண்டும் இருக்கைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT