உறுதிமொழி ஏற்பு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலா் கல்யாணி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
Updated On : 7 ஏப்ரல், 2024 at 6:51 PM
உறுதிமொழி ஏற்பு
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலா் கல்யாணி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், நா்சிங் பணியாளா் பொன்செல்வி, சுகாதார செவிலியா் சுபா உள்ளிட்ட மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.