முகப்பு
தூத்துக்குடி

பல்லக்கில் வீதியுலா

Updated On : 30 மார்ச், 2024 at 5:32 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:50 PM

திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி இரவு வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று, மாலையில் பல்லக்கில் வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன்.