தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதிகளில் டிச. 20இல் மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்டத்திற்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவில்பட்டி மின் கோட்டத்திற்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச. 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT