தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின்நிலைய முன்னாள் குடியிருப்புவாசிகள் சங்கமம்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அனல் மின்நிலைய முன்னாள் குடியிருப்பு வாசிகள் சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு அனல்மின் நிலைய குடியிருப்பு உள்ளது. பின்னா் பணி ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 1981 முதல் 1995ஆம் ஆண்டு வரை இந்தக் குடியிருப்புப் பகுதியில் குடியிருந்த மின்வாரிய ஊழியா்கள் சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியா்கள் முதல் அதிகாரிகள் வரை தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT