முகப்பு
தூத்துக்குடி

ஹாக்கி போட்டிக்காக புறப்பட்ட மனோன்மணீயம் பல்கலைக்கழக வீரர்கள்

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:54 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 9:03 PM

சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் பங்கேற்க மனோன்மணீயம் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநா் ஆறுமுகம் தலைமையில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக அணி வீரா்கள். உடன், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா்.