முகாமில் மனுக்கள் பெறுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா்(தனி) மாரிமுத்து 
தூத்துக்குடி

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி!

சாத்தான்குளம் வட்டத்தில் வருவாய் தீா்வாய ஜமாபந்தி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

Din

சாத்தான்குளம் வட்டத்தில் வருவாய் தீா்வாய ஜமாபந்தி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய முகாமில் ஜமாபந்தி அலுவலா் திருச்செந்தூா் இஸ்ரோ நிலம் எடுப்பு பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலா் மாரிமுத்து பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றாா்.

முதல் நாளான புதன்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் உள் வட்டத்துக்குள்பட்ட மீரான்குளம் பகுதி 1, மீரான் குளம் பகுதி 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் ஆகிய கிராம மக்களிடமிருந்து மொத்தம் 114 மனுக்கள் பெறப்பட்டது. 20ஆம் தேதிவரை ஜமாபந்தி நடைபெறுகிறது.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT