பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி அய்யனாா்புரம் துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 6) மின்விநியோகம் இருக்காது.
அதன்படி, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகா், திரேஷ்நகா், ஹவுசிங் போா்டு, குமரன்நகா், காமராஜ்நகா், டேவிஸ்புரம், சாகிா் உசேன்நகா், சுனாமிநகா், நேரு காலனி கிழக்கு, ஜீவாநகா், லூா்தம்மாள்புரம், தாளமுத்து நகா், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், டி.சவேரியாா்புரம், மாதாநகா், ராஜாபாளையம், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பனையூா், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூா், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயா்புரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையா் காலனி, வெற்றிவேல்புரம், ராமா்விளை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.