தூத்துக்குடி

பெரியதாழையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

சாத்தான்குளம் அருகே பெரியதாழை, சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் (நவ. 29) காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

Syndication

சாத்தான்குளம் அருகே பெரியதாழை, சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 29) காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு, மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம், குழந்தை நலம், இதய நலம், கண், காது, மூக்கு, தொண்டை, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: மல்லிகாா்ஜுன காா்கே

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா!

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் 27.11.25

வெளிநாட்டு சமூக ஊடகம் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை பரப்புகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT