தற்கொலை கோப்புப் படம்
தூத்துக்குடி

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை

Syndication

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் முகமது ஷேக். இவரது மனைவி சகீரா பேகம் (40). புதன்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபித்துக் கொண்ட முகமது ஷேக், அருகே உள்ள தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சகீரா பேகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் தடம்பதிக்கும் ஆப்பிள்: புதிய அலுவலகத்துக்கு ஆள்சோ்ப்பு தொடக்கம்

சூப்பா் 8 சுற்றுக்கு தயாராகும் மே.இந்திய தீவுகள்: கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி

நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை: 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT