கைது 
தூத்துக்குடி

சாகுபுரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது

ஆறுமுகனேரியை அடுத்த சாகுபுரத்தில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியை அடுத்த சாகுபுரத்தில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சாகுபுரத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் காயல்பட்டினம் உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (25), காயல்பட்டினம் ரத்தினாபுரி ரத்தினம் மகன் ராஜு பிரபு (35) என்பதும் மாணவா்களுக்கு விற்பதற்காக 125 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT