திருச்சி

மின் தடை​யால் குடி​நீ​ருக்கு மக்​கள் அவதி

புதுக் கோட்டை, ஏப். 4: கூடு தல் மின் தடை கார ண மாக, புதுக் கோட்டை மாவட் டத் தில் பல பகு தி க ளில் பொது மக் கள் குடி நீ ருக்கு அவ திப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. வான் மழையை எதிர் பார்த் தி ருக் கும்

ஆர்.ஆர்.

புதுக் கோட்டை, ஏப். 4: கூடு தல் மின் தடை கார ண மாக, புதுக் கோட்டை மாவட் டத் தில் பல பகு தி க ளில் பொது மக் கள் குடி நீ ருக்கு அவ திப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.

வான் மழையை எதிர் பார்த் தி ருக் கும் பகு தி யான புதுக் கோட்டை மாவட் டத் தில் 11 வட் டங் க ளும், 13 ஒன் றி யங் க ளும், 498 ஊராட் சி க ளும் உள் ளன. அதில் 1991 - ம் ஆண்டு மக் கள் தொகை கணக் கெ டுப் பின் படி 13 லட் சம் பேராக இருந் தா லும், தற் போது மக் கள் தொகை 20 லட் ச மாக உயர்ந் தி ருக் க லாம் எனக் கரு தப் ப டு கி றது.

மாவட் டத் தலை ந க ரான புதுக் கோட்டை நக ராட் சிப் பகு தி யில் மட் டும் தற் போது சுமார் 1.50 லட் சம் மக் கள் வசிக் கின் ற னர்.

இந்த மாவட்ட மக் க ளின் குடி நீர்த் தேவையை நிறை வேற் றும் வகை யில், சுமார் ரூ.9 கோடி மதிப் பீட் டில் திருச்சி மாவட் டம், ஜீய பு ரத்தி லி ருந்து கடந்த 1989 - ல் காவிரி கூட் டுக் குடி நீர்த் திட் டம் செயல் ப டுத் தப் பட் டது.

இதன் மூலம் முதல் கட் ட மாக புதுக் கோட்டை நகர மக் க ளுக்கு நாள் தோ றும் சுமார் 60 லட் சம் லிட் டர் குடி நீர் கிடைத்து வந் தது. ஆண் டு கள் பல கடந்த பிறகு மக் கள் தொகை பெருக் கம் கார ண மாக குடி நீர் இணைப் பு கள் அதி க ரித் த தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என விநி யோக முறை மாறி யது. அதைத் தொடர்ந்து, பல் வேறு தொழில் நுட் பக் கோளா று க ளால் 3 நாளுக்கு ஒரு முறை என்ற நிலைக் குச் சென் றது.

இந் நி லை யில், தற் போது நில வும் மின் தடை கார ண மாக பல பகு தி க ளில் வாரம் ஒரு முறை தான் குடி நீர் கிடைக் கும் என்ற நிலை ஏற் பட் டுள் ளது. மேலும், குடி நீர் எந்த நாள் வரும் என் பதே தெரி யாத நிலை யால், மக் கள் தங் கள் குடி நீர்த் தேவைக் காக தனி யார் நிறு வ னங் கள் தயா ரிக் கும் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை விலைக்கு வாங் கும் கட் டாய நிலைக்கு தள் ளப் பட் டுள் ள னர்.

இது புதுக் கோட்டை நக ரின் இன் றைய நிலை. ஆனால், கிரா மப் புறங் க ளில் நீடிக் கும் கூடு தல் மின் தடை கார ண மாக (சுமார் 8 மணி நேரம், இதில் பக லில் 6 மணி நேரம், இர வில் 2 மணி நேரம்) மக் கள் குடி நீ ருக் கா க வும் பிற தேவை க ளுக் கா க வும் மிக வும் அவ திப் பட்டு வரு கின் ற னர்.

கடந்த ஆண் டில் பருவ மழை குறைந்து போன தால், மாவட் டத் தில் உள்ள சுமார் 5262 குளங் கள், 90 சதம் கண் மாய் கள் வறண்டு போயின. இதன் கார ண மாக, குளத்தி லி ருந்து கிடைத்து வந்த குடி நீ ரும் வற் றிப் போ னது.

கடந்த பல ஆண் டு க ளாக இதே நிலை நீடித்து வந் த தால் அதைச் சமா ளிக் கும் வகை யில், ஒவ் வொரு ஊராட் சி யி லும் மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டி கள் அமைக் கப் பட் டன.

இதில் நீரேற்ற ஆழ் து ளைக் கிண று க ளும், மின் மோட் டார் க ளும் பொருத் தப் பட் டன. மேலும், கை பம் பு கள் எல் லாம் நீர் இறைக்க சிர ம மாக இருக் கி றது என்ற மக் க ளின் கோரிக் கையை நிறை வேற் றும் வகை யில், அனைத்து கை பம் பு க ளும், மினி மின் மோட் டார் கள் பொருத் தப் பட்ட தொட் டி க ளாக உரு மா றின.

இவை அனைத் துக் குமே மின் சா ரம் தேவை என்ற கட் டாய சூழ லுக்கு கொண்டு செல் லப் பட்ட நிலை யில், தற் போது நில வும் கடு மை யான மின் தடை யால் குடி நீ ருக் காக கிராம மக் கள் சிர மப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.

இத னால், காசு கொடுத்து சுத் தி க ரிக் கப் பட்ட நீரை நக ரங் க ளுக் குச் சென்று வாங்கி வரும் சூழல் உரு வா கி யுள் ளது.

மாவட் டத் தில் பொன் ன ம ரா வதி வட் டப் பகு தி யில் நில விய தொடர் மின் தடை யால் இர வில் உறங்க முடி யா ம லும், பக லில் தொட் டி க ளில் குடி நீர் ஏற்ற முடி யா ம லும் சிர மப் பட்ட மக் கள் பொறு மை யி ழந்து, கடந்த மாதம் 24 - ம் தேதி மின் வாரிய அலு வ ல கத் துக்கு ஊர் வ ல மா கச் சென்ற போது, ஏற் பட்ட மோத லில் போலீ ஸôர் தடி யடி நடத் தும் நிலை உரு வா னது.

குடி நீர் பிரச்னை தொடர் பாக, கடந்த 31-ம் தேதி புதுகை நகர் மன் றக் கூட் டத் தில் காங் கி ரஸ் உறுப் பி னர் எம். மோகன் மண் பா னையை உடைத்து, வாயில் கறுப் புத் துணி கட் டிக் கொண்டு உள் ளி ருப் புப் போராட் டத் தில் ஈடு பட் டார்.

இது போல, ஆலங் குடி, வட காடு பகு தி க ளில் உள்ள மருத் து வ ம னை க ளும் மின் வெட் டுக் குத் தப் ப வில்லை. மேலும், அப் ப கு தி யில் நீடிக் கும் குடி நீர்த் தட் டுப் பாட் டால் மக் கள் போராட் டம் நடத் தும் நிலைக்கு தள் ளப் பட் ட னர்.

கறம் பக் குடி, கந் தர் வ கோட்டை ஒன் றி யங் க ளி லும் மின் தடை கார ண மாக நூற் றுக் க ணக் கான கிரா மங் க ளில் குடி நீர்த் தட் டுப் பாடு நில வு கி றது.

மண மேல் குடி, கோட் டைப் பட் டி னம் பகு தி க ளில் தனி யார் லாரி க ளில் கொண்டு வரும் குடி நீரை ஒரு குடம் 4 ரூபாய் விலை கொடுத்து வாங் கும் நிலை ஏற் பட் டுள் ளது.

விரா லி மலை ஒன் றி யத் தில் நள் ளி ர வி லும், அதி கா லை யி லும் குடி நீர் கிடைக் கும் என்ற நிலை யால் மக் கள் தூக் கத்தை இழந்து தவிக் கின் ற னர்.

மொத் தத் தில் கூடு தல் மின் தடை யால் விசு வ ரூ பம் எடுத் துள்ள குடி நீர் பிரச்னை கார ண மாக, புதுக் கோட்டை மாவட்ட மக் கள் நிலை குலைந்து போயுள் ள னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT